From Wikipedia, the free encyclopedia
சான்-டெனி (Saint-Denis, பிரெஞ்சு உச்சரிப்பு: [sɛ̃.d(ə).ni]) என்பது பிரான்சின், பாரிசு நகரின் வடக்கேயுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது தலைநகர் பாரிசில் இருந்து 9.4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
சான்-டெனி Saint-Denis | |
---|---|
நாடு | பிரான்சு |
Region | இல் ட பிரான்சு |
திணைக்களம் | Seine-Saint-Denis |
பெருநகரம் | சான்-டெனி |
Area 1 | 12.36 km2 (4.77 sq mi) |
மக்கள்தொகை | 1,09,408 |
• அடர்த்தி | 8,900/km2 (23,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
INSEE/அஞ்சற்குறியீடு | 93066 /93200, 93210 |
ஏற்றம் | 23–46 m (75–151 அடி) |
இணையதளம் | ville-saint-denis.fr |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
இந்நகரில் புனித டெனியின் பேராலய அரச இடுகாடு, பேராலயத்தின் மடாதிபதியின் இடம் போன்றவை உள்ளன. அத்துடன், இங்கு 1998 ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பைக்காகக் கட்டப்பட்ட பிரான்சின் தேசிய கால்பந்து, மற்றும் ரக்பி அரங்கும் உள்ளது.
சான்-டெனி முன்னாள் தொழிற்துறைப் புறநகராக இருந்து வந்தது. தற்போது இங்கு வாழிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.