சாந்தா மொனிக்கா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சான்டா மோனிக்கா (ஆங்கிலம்: Santa Monica) மாநகரம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு நகரம் ஆகும். சான்டா மோனிக்கா மேற்குப் பக்கத்தில் பசிபிக் மாக்கடல் உள்ளது. தவிர மற்றைய அனைத்துப் பக்கங்களிலும் லாஸ் ஏஞ்சலஸ் சுற்றி இருக்கிறது.
சாந்தா மொனிக்கா | |
---|---|
சாந்தா மொனிக்கா | |
அடைபெயர்(கள்): சாமோ[1] | |
லாஸ் ஏஞ்சலஸ் நாட்டின் வரைபடத்தில் உள்ள கலிபோர்னியா மாநிலம் | |
ஆள்கூறுகள்: 34°01′19″N 118°28′53″W | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | கலிபோர்னியா |
நாடு | லாஸ் ஏஞ்சலஸ் |
Spanish encampment | ஆகத்து 3, 1769 |
மாநகராட்சி | நவம்பர் 30, 1886[2] |
அரசு | |
• வகை | Council–manager[3] |
• மேயர் | டெட் வின்டரர்[4] |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 89,736 |
• மதிப்பீடு (2016) | 92,478 |
• அடர்த்தி | 4,243.13/km2 (10,989.66/sq mi) |
நேர வலயம் | ஒசநே-8 (பசிபிக்) |
• கோடை (பசேநே) | ஒசநே-7 (பபநே) |
சிப் குறியீடு | 90401–90411 |
தொலைபேசி குறியீட்டு எண் | 310 மற்றும் 424 |
கூதசெசீ எண் | 06-70000[6] |
GNIS feature IDs | 1652792, 2411825[7] |
இணையதளம் | www.santa-monica.org |
சான்டா மோனிக்கா நவம்பர் 30, 1886ல் நகரமாக அறிவிக்கப்பட்டது.
சான்டா மோனிக்கா நகரத்தின் பரப்பளவு 21.4 கி.மீ² (8.3 ச.மை).
2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 96,500 மக்கள் வாழ்கிறார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.