From Wikipedia, the free encyclopedia
சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது உடன்பிறப்பான யஸ்ஸலாலக திஸ்ஸன் ஆட்சிபீடம் ஏறினான்.
சந்தமுகன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 44 - 52 |
முன்னிருந்தவர் | இளநாகன் |
யஸ்ஸலாலக திஸ்ஸன் | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | இளநாகன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.