சத்தீசுகர் உயர் நீதிமன்றம்

From Wikipedia, the free encyclopedia

சத்தீசுகர் உயர் நீதிமன்றம்

சத்தீசுகர் உயர் நீதிமன்றம் இந்தியாவின் உயர் நீதிமன்றங்களில் ஒன்றாகும், இது சத்தீசுகர் மாநிலத்தின் பிலாசுப்பூரில் உள்ள போத்ரி கிராமத்தில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் மறுசீரமைப்பின் போது புதிய மாநிலமான சத்தீசுகர் உருவாக்கப்பட்டதுடன் இது நவம்பர் 1, 2000 இல் நிறுவப்பட்டது. பிலாசுப்பூர் உயர் நீதிமன்றம் இந்தியாவின் 19வது உயர் நீதிமன்றமாகும்.[1][2]

விரைவான உண்மைகள் சத்தீசுகர் உயர் நீதிமன்றம், நிறுவப்பட்டது ...
சத்தீசுகர் உயர் நீதிமன்றம்
छत्तीसगढ़ उच्च न्यायालय
Thumb
நிறுவப்பட்டது11 சனவரி 2000; 25 ஆண்டுகள் முன்னர் (2000-01-11)
அதிகார எல்லைசத்தீசுகர்
அமைவிடம்பிலாசுப்பூர், சத்தீசுகர்
புவியியல் ஆள்கூற்று22.0182°N 82.0969°E / 22.0182; 82.0969
நியமன முறைதலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர்.
அதிகாரமளிப்புஇந்திய அரசியலமைப்பு
நீதியரசர் பதவிக்காலம்62 வயதிற்குள் கட்டாய ஓய்வு
இருக்கைகள் எண்ணிக்கை22
(நிரந்தர-17; கூடுதல்-5)
வலைத்தளம்highcourt.cg.gov.in
தலைமை நீதிபதி
தற்போதையரமேஷ் சின்கா
பதவியில்29 மார்ச்சு 2023
மூடு

நீதிபதி ஆர். எஸ். கார்க் சத்தீசுகர் உயர் நீதிமன்றத்தின் முதல் தற்காலிக தலைமை நீதிபதி ஆவார்.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.