From Wikipedia, the free encyclopedia
சக்கரவர்த்தி அசோகர் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு வரலாற்றுத் தொடர் ஆகும்.[1] இது கலர்ஸ் தொலைக்காட்சியில் பெப்ரவரி 2, 2015 முதல் அக்டோபர் 7, 2016 வரை திங்கள் முதல் வெள்ளி வரை 'சக்கரவர்த்தின் அசோக் சாம்ராட்' என்ற பெயரில் ஒளிபரப்பாகி 442 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற இந்தித் தொடரின் தமிழாக்கம் ஆகும்.
சக்கரவர்த்தி அசோகர் | |
---|---|
வகை | வரலாற்றுத் தொடர் |
உருவாக்கம் | அசோக் பங்கர் |
எழுத்து | அசோக் பங்கர் |
இயக்கம் | பிரசாத் கவந்தி |
படைப்பு இயக்குனர் | ஜிதேந்திர ஸ்ரீவஸ்தவா நஃபீஸ் கான் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 442 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | கர்ஜத் ராய்கட் மாவட்டம் மகாராட்டிரம் இந்தியா |
ஒளிப்பதிவு | தீபக் பாண்டே |
ஓட்டம் | தோராயமாக 20 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | கான்டிலோ என்டர்டெயின்மென்ட் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
படவடிவம் | 576i SDTV 1080i HDTV |
ஒளிபரப்பான காலம் | 2 பெப்ரவரி 2015 – 7 அக்டோபர் 2016 |
இது மவுரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசரான அசோகரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சித்தார்த் நிகம் என்பவர் இளம்வயது அசோகராக இத்தொடரில் நடித்துள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.