From Wikipedia, the free encyclopedia
இரட்டை நகரங்கள் (Twin towns) அல்லது நட்பு நகரங்கள் அல்லது சகோதரி நகரங்கள் என்பன மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் இணை சேர்க்கப்பட்ட வெவ்வறு நாட்டில் உள்ள நகர் அல்லது மாநகர்கள் ஆகும். பழைய சோவியத்தில் இரட்டை நகரங்கள் சகோதர நகரங்கள் என்று அழைக்கப்படும்.
நகரங்களை இரட்டையாக்கும் பழக்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே பெரிதும் வழக்கத்தில் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கு இந்த இரட்டையாக்குதல் பயன்பட்டது.
தமிழகத்தின் தலைநகரான சென்னை 5 பெருநகரங்களுடன் இரட்டையாக்கப்பட்டுள்ளன. அவை,
நாடு | நகரம் | மாநிலம்/மாகாணம் | வருடத்திலிருந்து |
---|---|---|---|
ரசியா | வோல்கோகிராட்[1] | ஓல்கோகிராட் ஓபிளாசுடு | 1966 |
ஐக்கிய அமெரிக்கா | டென்வர்[2] | கொலராடோ | 1984 |
ஐக்கிய அமெரிக்கா | சான் அன்டோனியோ[3] | டெக்சாசு | 2008 |
மலேசியா | கோலாலம்பூர்[4] | கூட்டாட்சிப் பகுதி | 2010 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.