Remove ads
From Wikipedia, the free encyclopedia
கோபியர் (Gopi) ( சமசுகிருதம் (गोपी) இந்து தொன்மவியலில் பசுக்கூட்டத்தை மேய்க்கும் பெண்களை கோபிகைகள் என்பர். பாகவத புராணத்தில், ஸ்ரீகிருஷ்ணர் தன் தோழிகளான கோபிகை பெண்களுடன் சேர்ந்து பிருந்தாவனத்தில் பசுக் கூட்டத்தை மேய்ப்பதை விரிவாக எடுத்துரைக்கிறது. கோபிகைகள் கிருஷ்ணரிடம் அதிக பக்தி கொண்டவர்கள்.[1] கோபிகைப் பெண்களில் ராதை, ஸ்ரீகிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.