From Wikipedia, the free encyclopedia
கொரோனா வைரஸ் நோய்கள் என்பன பாலூட்டிகளிலும், பறவைகளிலும் நோய் ஏற்படுத்தும் ஆர் என் ஏ வைரசுகளுடன் தொடர்புபட்ட ஒரு குழு கொரோனா வைரசு துணைக்குடும்ப தீநுண்மிகள் மூலம் ஏற்படுகின்றன. மனிதரிலும் பறவைகளிலும் வைரஸ குழு சுவாசம் தொடர்பான தொற்றை சாதாரணம் முதல் ஆபத்தான அளவு வரை ஏற்படுத்துகின்றன. மனிதரில் சாதாரண நோய் தடிமன் உட்பட்டவாறு அமையலாம்.[1] ஆபத்தான நிலை என்பது சார்சு, மத்திய கிழக்கு மூச்சுக் கூட்டறிகுறி, கோவிட்-19 என அமையலாம்.[2][3] 2021 இன்படி, 45 வகையான கொரோனா வைரசுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.