2017 ஆண்டைய திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கொஞ்சம் கொஞ்சம் (Konjam Konjam) என்பது ஓர் இந்திய தமிழ் திரைப்படம், ஆகும். இதை அறிமுக இயக்குநரான உதய சங்கர் எழுதி இயக்கியுள்ளார்.[1] பெட்டி சி. கே மற்றும் பி. ஆர். மோகன் ஆகியோர் தங்கள் தயாரிப்பு நிறுவனமான மிமோசா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளனர். இப்படத்திற்கான தயாரிப்பு பணிகள் 2016 சனவரியில் தொடங்கியது. படம் 22 செப்டம்பர் 2017 அன்று வெளியிடப்பட்டது.
கொஞ்சம் கொஞ்சம் | |
---|---|
இயக்கம் | உதய சங்கர் |
தயாரிப்பு | பெட்டி சி. கே பி. ஆர். மோகன் |
கதை | உதய சங்கர் |
இசை | வல்லவன் |
நடிப்பு | கோகுல் கிருஷ்ணன் பிரியா மோகன் சீனு அப்புக்குட்டி மன்சூர் அலி கான் |
ஒளிப்பதிவு | பி.ஆர். நெல்லை கண்ணன் |
படத்தொகுப்பு | ரென்ஜித் டச்ரைவர் |
கலையகம் | மிமோசா புரோடக்சன்ஸ் |
விநியோகம் | ஆக்சன் ரியாக்சன் |
வெளியீடு | 22 செப்டம்பர் 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கொஞ்சம் கொஞ்சம் படத்தில் பிரியா மோகன், கோகுல் கிருஷ்ணன், மெர்ஷீனா நீனு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஒரு காதல் குடும்ப நாடகப் படமாகும். இதை உதயசங்கரன் இயக்க, வல்லவன் இசையமைத்துள்ளார்.[2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.