பிரபு சாலமன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கொக்கி திரைப்படம் 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடிகர் கரன் முதன்முதலாக நாயகனாக நடித்தார். இத்திரைப்படத்தில் பூஜா காந்தி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்
கொக்கி | |
---|---|
இயக்கம் | பிரபு சாலமன் |
தயாரிப்பு | சேது மாதவன் |
இசை | தினா |
நடிப்பு | கரண் பூஜா காந்தி கோட்டா சீனிவாச ராவ் |
ஒளிப்பதிவு | ஜீவன் |
வெளியீடு | மே 12, 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
கரண் | கந்தசாமி |
பூஜா காந்தி | ராஜி |
கோட்டா சீனிவாச ராவ் | எதிர்மறை நாயகன் |
சக்தி குமார் | காவல் அதிகாரி |
மலேசியா வாசுதேவன் | சுப்புராஜ் (கதாநாயகனின் வளர்ப்புத் தந்தை) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.