இந்தியாவில் உள்ள மாநிலத்தின் பொருளாதாரம் From Wikipedia, the free encyclopedia
கேரளாவின் பொருளாதாரம் இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய பொருளாதரம்.[2]
கேரளா பொருளாதாரம் | |
---|---|
கொச்சி துறைமுகத்தில் உள்ள கிரேன்கள்,இது இந்தியாவில் மிகப்பெரிய கப்பல் கட்டும் மற்றும் பராமரிப்பு வசதியாகும் | |
நாணயம் | Indian Rupee ₹ |
நிதி ஆண்டு | 1 April – 31 March |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | ₹7.81 இலட்சம் கோடி (US$98 பில்லியன்) (2018–19)[1] |
மொ.உ.உ வளர்ச்சி | 11.6% (2018–19)[2] |
நபர்வரி மொ.உ.உ | ருபாய் 225484 (2018–19)[1] |
துறைவாரியாக மொ.உ.உ | Agriculture 11% Industry 25% Services 64% (2018–19)[2] |
வேலையின்மை | 5.8% (நவம்பர் 2020)[3] |
முக்கிய தொழில்துறை | ஏற்றுமதி, தேநீர் உற்பத்தி, |
வெளிக்கூறுகள் | |
பொது நிதிக்கூறுகள் | |
பொதுக் கடன் | 30.1% of GSDP (2020–21 est.)[2] |
வருவாய் | ₹1.15 இலட்சம் கோடி (US$14 பில்லியன்) (2020–21 est.)[2] |
செலவினங்கள் | ₹1.44 இலட்சம் கோடி (US$18 பில்லியன்) (2020–21 est.)[2] |
' |
இந்தியாவில் மக்கள் தொகையின் கேரளா 2.8% ,ஆனால் அதன் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 4% பங்களிக்கிறது.இதனால், தென் மாநிலத்தின் வருமானம் இந்தியாவின் சராசரியை விட 60% அதிகம்.
கேரளா இந்தியாவின் மிளகு உற்பத்தியில் 97% செய்கிறது மற்றும் நாட்டின்இயற்க்கை ரப்பரின் 85% பரப்பளவை கொண்டுள்ளது. தேங்காய், தேநீர்,ஏலக்காய்,இலவங்கப்பட்டை முதலியன முக்கியமான விவசாயத் துறையை உள்ளடக்கியது.
கேரளா இந்தியர்களுக்கும் இந்தியர்ல்லாதவர்களுக்கும் நிறுவப்பட்ட சுற்றுலாத் தலமாகும்.மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 10% சுற்றுலா பங்களிக்கிறது.சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் வருகை மலைவழிதடங்களுக்குட்பட்டவை. கோழிக்கோடு மற்றும் அலப்புழா போன்ற நகரங்கள் பிரபலமான இடங்களாகும்.மாநிலத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது.இரவு குடியிருப்பாளர்களுக்கு கேரளா ஒரு விருப்பமான இடமாகும், மேலும் திருவனந்தபுரம்,கோவளம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் வர்கலா ஆகிய மாவட்டங்கள் இரவில் சுற்றுலா பயணிகள் ராசிக்கும் இடமாக உள்ளது.
32 மில்லியன் மக்கள் தொகையீல் 1.6 மில்லியன் கேரளர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள்.[4]2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, வளைகுடா நாடுகளில் உள்ள கேரளவாதிகள் ஆண்டுதோறும் 9.25 பில்லியன் அமெரிக்க டாலர்களை வீட்டிறக்கு அனுப்புகிறார்கள்.இது இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தில் 10% ஆகும்.
2018 ஆம் ஆண்டில், மாநிலத்திலிருந்து 2.1 மில்லியன் குடியேறியவர்கள் 851 பில்லியன் டாலர் (12 பில்லியன் அமெரிக்க டாலர்) பணம் அனுப்பினர்.
2013-18 காலப்பகுதியில் மாநிலத்திலிருந்து சுமார் 3 லட்சம் குடியேறியவர்கள் குடியேறியவர்கள் குறைந்துள்ளது இருப்பினும், முந்தைய ஆண்டுகளின் ஒப்பிடும்போது ஒட்டுமொத்தமாக பணம் அனுப்புவது அதிகரித்துள்ளது.[4]
கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் தளம் கேரளாவில் மிகப்பெரிய கப்பல் கட்டும் வசதி கொண்டது. கொச்சின் கப்பல் தளம் 1972 ஆம் ஆண்டில் இந்தியாவின் முழு சொந்தமான நிறுவனமாக இணைக்கப்பட்டது.
கேரளாவில் 145,704 கிமீ சாலைகள் உள்ளன (இந்தியாவின் மொத்த சாலைகளில் 4.2% பங்கு).கிட்டத்தட்ட கேரளாவின் கிராமங்கள் அனைத்தும் சாலைவழியாக இணைக்கப்பட்டுள்ளன.கேரளாவில் போக்குவரத்து ஒவ்வொரு ஆண்டும் 10-11% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது.இதன் விளைவாக அதிக போக்குவரத்து மற்றும் சாலைகளில் அழுத்தம் ஏற்படுகிறது.2003 மற்றும் 2004க்கு இடையில் கேரளாவில் மொத்த சாலை நீளம் 5% அதிகரித்துள்ளது.கேரளாவில் சாலை அடர்த்தி தேசிய சராசரியை விட நான்கு மடங்கு அதிகம்,இது கேரளாவின் தனித்துவமான தீர்வு முறைகளின் பிரதிபலிப்பாகும். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் கேரளாவில் மொத்த 1524 கிமி உள்ளது இது தேசியசாலைகளின் 2.6% ஆகும்.
டீசல் அடிப்படையிலான வெப்ப மின்சார உற்பத்தியில் கேரளாஇந்தியாவில் இரண்டாவது இடத்தீல் உள்ளது,தேசிய சந்தை பங்கு 21%க்கும் அதிகமாக உள்ளது.
கொச்சி சுத்திகரிப்பு நிலையம் கொச்சி நகரில் அமைந்துள்ள ஒரு பொது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.இங்கு ஆண்டுக்கு 15.5 மில்லியன் டன் எண்ணெய் உற்பத்தி செய்யபடுகிறது.கொச்சி சுத்திகரிப்பு நிலையம் பெட்ரோலிய பொருட்களின் சுத்திகரிப்பு மற்றம் சந்தைபடுத்தலில் ஈடுபடு.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.