From Wikipedia, the free encyclopedia
வேல்சின் இளவரசர் ஜோர்ஜ் (ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்) பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினர் ஆவார். அவர் இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் ஆகியோரின் மூத்த மகனாக 22 ஆம் நாள் சூலை மாதம் 2013 ஆம் ஆண்டு பிறந்தார்.[3] [4]
இளவரசர் ஜோர்ஜ் | |||||
---|---|---|---|---|---|
2019 இல் இளவரசர் ஜோர்ஜ் | |||||
பிறப்பு | புனித மேரி மருத்துவமனை, இலண்டன் | 22 சூலை 2013||||
| |||||
மரபு | வின்சர் மாளிகை | ||||
தந்தை | இளவரசர் வில்லியம், வேல்சு இளவரசர் | ||||
தாய் | கேட் மிடில்டன் |
Seamless Wikipedia browsing. On steroids.