From Wikipedia, the free encyclopedia
குலு குலு (Gulu Gulu) என்பது 2022-இல் எஸ் ராஜ் நாராயணன் தயாரிப்பில் இயக்குநர் ரத்ன குமார் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் சந்தானம் மற்றும் அதுல்யா சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேசு, டி எஸ் ஆர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேயாத மான், ஆடை போன்ற திரைப்படங்களை இயக்கிய ரத்ன குமார் இத்திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[2]
குலு குலு | |
---|---|
இயக்கம் | ரத்ன குமார் |
தயாரிப்பு | எஸ் ராஜ் நாராயணன் |
கதை | ரத்ன குமார் |
திரைக்கதை | ரத்ன குமார் |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | சந்தானம் அதுல்யா சந்திரா |
பாடலாசிரியர் | விவேக் ரத்ன குமார் |
ஒளிப்பதிவு | விஜய் கார்த்திக் கண்ணன் |
படத்தொகுப்பு | பிலோமின் ராஜ் |
கலையகம் | சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | 29 ஜூலை 2022 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல் வரிகளை எழுதியவர்கள் ரத்ன குமார், விவேக் மற்றும் அசல் கோளாறு.[5]
பாட்டு பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "மாட்னா காலி" | சந்தோஷ் நாராயணன் | 3:19 | |||||||
2. | "அன்பரே" | தீ | 3:46 | |||||||
3. | "இன்னர் பீஸ்" | சந்தோஷ் நாராயணன் |
சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.[6]
இப்படம் 29 ஜூலை 2022-ல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.