குருதிப் புரதங்கள் அல்லது பாய்மப் புரதங்கள் எனப்படுபவை, குருதி நீர்மத்தில் காணப்படும் புரதங்கள் ஆகும். பாய்ம மொத்தப் புரதத்தின் அளவு கிட்டத்தட்ட 7g/dl ஆக இருக்கும். இப்புரதங்கள் பல்வேறு தொழில்களைச் செய்பவையாக இருக்கும்.

குருதிவளிக்காவி ஒன்றின் அமைப்பு

மின்புலத் தூள்நகர்ச்சி மூலம் பிரித்தெடுக்கப்படும் இந்த குருதிப் புரத அளவீடுகள் நோய்களைக் கண்டறியவும், மேலதிக தொடர்ந்த செய்ற்பாடுகளில் மாற்றங்களைக் கண்டறியவும் உதவும்.

பொதுவாக காணப்படும் அடிக்கடி பேசப்படும் புரதங்களாவன:

மேலதிகத் தகவல்கள் குருதிப் புரதம், சாதாரண மட்டம் ...
குருதிப் புரதம்சாதாரண மட்டம் %தொழில்
ஆல்புமின் 3.5-5.0 g/dl60%சவ்வூடு பரவலுக்கான அமுக்கத்தை குருதியில் ஏற்படுத்தவும், இதர மூலக்கூறுகளின் கடத்தலுக்கும் உதவும்
இமியூனோகுளோபுலின் 1.0-1.5 g/dl18%நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும்
நாரீனி (புரதம்) 0.2-0.45 g/dl4%குருதி உறைதல்
alpha 1-antitrypsin சமிபாட்டுத்தொகுதியில் இருந்து திருப்சின் நொதியம் கசிந்து வரின் அதனைச் சமநிலைப்படுத்தும்.
ஒழுங்குபடுத்தும் புரதங்கள் <1%மரபணு வெளிப்பாட்டை ஒழுங்குபடுத்தும்
மூடு

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.