From Wikipedia, the free encyclopedia
குந்தாபுரா வட்டம் (ஆங்கிலம்:Kundapur Taluk), கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மூன்று வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக குந்தாபுரா நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 101 வருவாய்க் கிராமங்கள் உள்ளன.[2]
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2001 ஆம் ஆண்டின் படி குந்தாபுரா வட்டத்தில் 398,471 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 187,586 ஆண்களும், 210,885 பெண்களும் ஆவார்கள். குந்தாபுரா வட்டம் மக்களின் சராசரி எழுத்தறிவு 92% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94%, பெண்களின் கல்வியறிவு 88% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. குந்தாபுரா நகர மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 36,263 பேர் ஆவார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.