குஜராத் லயன்சு
From Wikipedia, the free encyclopedia
குஜராத் லயன்சு (Gujarat Lions, சுருக்கமாக GL) என்பது இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பருவம் மட்டும் விளையாடும் துடுப்பாட்ட அணி ஆகும். இது ராஜ்கோட், குசராத்து நகரத்தை மையமாக கொண்டுள்ளது. தவறான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்களை கொண்ட இரு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவற்றின் நீக்குதல் காரணமாக இரு வருடம் அந்த அணிகள் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவில்லை. இவற்றின் இடத்தை நிரப்ப இந்த அணி விளையாடியது.[2] 2018 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் திரும்பிய பிறகு, குஜராத் லயன்சு மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணிகள் கலைக்கப்பட்டது.[3]
விளையாட்டுப் பெயர்(கள்) | லயன்சு |
---|---|
தனிப்பட்ட தகவல்கள் | |
தலைவர் | சுரேஷ் ரைனா[1] |
பயிற்றுநர் | பிறட் ஒட்ச் |
உரிமையாளர் | கேசாவ் பன்சால் |
அணித் தகவல் | |
நகரம் | ராஜ்கோட், குசராத்து, இந்தியா |
நிறங்கள் | |
உருவாக்கம் | 2016 |
Dissolved | 2017 |
உள்ளக அரங்கம் | சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம், ராஜ்கோட்[1] (Capacity: 28,000) |
Secondary home ground(s) | கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம், கான்பூர் |
அதிகாரபூர்வ இணையதளம்: | www |
![]() |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.