From Wikipedia, the free encyclopedia
குங் பூ பாண்டா 2 என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் அமெரிக்க அனிமேசன், அதிரடி, நகைச்சுவை, சண்டைக் கலைத் திரைப்படம் ஆகும், இத்திரப்படத்தை ஜெனிபர் யூ நெல்சன் இயக்கினார், டிரீம்வேர்க் அணிமேசன்சு இத்திரைப்படத்தை தயாரித்தது, அத்துடன் பராமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை விநியோகம் செய்தது. 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த குங் பூ பாண்டா திரைப்படத்தின் தொடர்ச்சியே இத்திரைப்படம், மேலும் குங்பூ பாண்டா திரைப்படத் தொடரின் இரண்டாவது திரைப்படமும் இதுவே ஆகும்.
குங்_பூ_பாண்டா_2 | |
---|---|
இயக்கம் | ஜெனிபர் யூ நெல்சன் |
தயாரிப்பு | மெலிசா கப் |
மூலக்கதை | Characters created படைத்தவர் Ethan Reiff Cyrus Voris |
திரைக்கதை |
|
இசை | ஹான்ஸ் சிம்மர் ஜோன் பவல் |
நடிப்பு |
|
படத்தொகுப்பு | கிளாரே நைட்டு |
கலையகம் | டிரீம்வேர்க் அனிமேசன்சு |
விநியோகம் | பராமவுன்ட் பிக்சர்சு |
வெளியீடு | மே 22, 2011 (Hollywood premiere) மே 26, 2011 (United States) |
ஓட்டம் | 90 நிமிடங்கள் |
நாடு | ஐக்க்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $150 million[1] |
மொத்த வருவாய் | $665.7 million[2] |
இத்திரைப்படத்தில் கதாநாயகனான பூ தனது வரலாறை தானாகவே அறிந்துகொளவதுடன், சீனாவை ஆண்டு வரும் கொடூரமான அரசானா. சென், எனும் வெள்ளை மயில் ஒன்றிலிருந்து சீனாவை எவ்வாறு காப்பாறுகின்றது. மேலும் தன்னுள் ஒளிந்திருக்கும் பல அபூர்வ சக்திகளை பூ வெளிக்கொணருகின்றது. அத்துடன் பூ ஓர் சிறந்த குங்பூ வீரராக இத்திரைப்படத்தின் மூலமாக சிறப்ப்பிக்கப்படுகிறார். இத்திரைப்படக் கதாப்பாத்திரங்களின் குரல்களை ஜேக் பிளாக், டஸ்டின் கொப்மான், ஏஞ்சலினா ஜோலி, இயன் மக்கசென், சேத் ரோகன், இலூசி லியு, மிசெல் இயோ, டேவிட் கோஸ், டுக் கிம், ஜேம்ஸ் காங், ஜாக்கி சான் ஆகியோர் வழங்கியுள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.