From Wikipedia, the free encyclopedia
கீழை சுழல் கரணப் புறா என்பது ஒரு ஆடம்பரப் புறா இனமாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. கீழை சுழல் கரணப் புறா மற்றும் அனைத்து வளர்ப்புப் புறாக்களும் மாடப் புறாவிலிருந்தே தோன்றியவையாகும்.[1]
கீழை சுழல் கரணப் புறா | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | பறத்தல் இனங்கள் |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | கரணப் புறா மற்றும் உயர்பறப்பவை |
குறிப்புகள் | |
இறக்கைகள் வால் மீது தாங்கப்படாமல் கீழே தொங்கியவாறு உள்ளன. | |
மாடப் புறா புறா |
இதன் பறக்கும் பாணியே இதன் தரக்குறியீடாகும். இவை ஒற்றை கரணம், இரட்டை கரணம் மற்றும் சுழல் கரணங்கள் அடிக்கக் கூடியவை, பறக்கும்போதே திடீரென்று திசையை மாற்றக் கூடியவை. இவை சுமார் 1000 மீ உயரம் வரை பறக்கக் கூடியவை. அதே உயரத்தில் பல மணி நேரம் பறக்கக் கூடியவை.
இவற்றின் பறக்கும் வித்தைகள் கலட்சு சுழல் கரணப் புறா மற்றும் பர்மிங்கம் சுழல் கரணப் புறா இனங்களுக்கு இணையாக உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.