பிரான்சு நாட்டின் பரிசிலுள்ள ஒரு திரையரங்கு From Wikipedia, the free encyclopedia
கிறாண்டு இறெட்சு (பிரெஞ்சு மொழி: Le Grand Rex) என்பது பிரான்சு நாட்டின் பரிசிலுள்ள ஒரு திரையரங்கு ஆகும். இது ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய திரையரங்கு ஆகும்.[2][3]
Le Grand Rex | |
முன்னாள் பெயர்கள் | இறெட்சு |
---|---|
அமைவிடம் | பரிசு, பிரான்சு |
ஆட்கூற்றுகள் | 48.870503°N 2.347725°E |
இருக்கை எண்ணிக்கை | 2200[1] |
Construction | |
திறக்கப்பட்டது | திசம்பர் 8, 1932 |
வடிவமைப்பாளர் | ஓகூசுற்று பிளீய்சான் |
Website | |
www.legrandrex.com |
சக்கு அயீக்கு என்ற தனியார் திரையரங்க இயக்குநருக்காக இறெட்சு (Rex) என்ற பெயரில் இத்திரையரங்கு கட்டப்பட்டது. பிரான்சியக் கட்டடக் கலைஞரான ஓகூசுற்று பிளீய்சானின் வடிவமைப்பில் கட்டப்பட்ட இறெட்சு, திசம்பர் 8, 1932 அன்று திறக்கப்பட்டது.
இத்திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம், கபாலி ஆகும்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.