தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
கிருஷ்ணசந்தரன் (Krishnachandran) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், நடிகரும் பின்னணிக் குரல் கலைஞருமாவார்.[1][2][3]
கிருஷ்ணசந்தரன் | |
---|---|
பிறப்பு | கிருஷ்ணசந்திரன் டி. ௭ன் சூன் 16, 1960 |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1978–தற்போது |
பெற்றோர் | பி. நாராயண ராஜா , நளினி ௭ன் . ராஜா |
வாழ்க்கைத் துணை | வனிதா கிருஷ்ணசந்தரன் (1986–நடப்பு) |
பிள்ளைகள் | அமிர்தவர்சினி |
திரைப்படம் | பாடல் | உடன் பாடியவர் | இசை | பாடலாசரியர் | குறிப்பு |
---|---|---|---|---|---|
அள்ளி வச்ச மல்லிகையே | |||||
கோழி கூவுது | ஏதோ மோகம் ஏதோ தாகம் | ௭ஸ்.ஜானகி | இளையராஜா | ||
கோபுரங்கள் சாய்வதில்லை | பூவாடைக்காற்று வந்து | இளையராஜா, எஸ். ஜானகி | இளையராஜா | அறிமுகம் | |
ஒரு ஓடை நதியாகிறது | தென்றல் ௭ன்னை முத்தமிட்டது | பி. ௭ஸ். சசிரேகா | இளையராஜா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.