From Wikipedia, the free encyclopedia
கிரிஸ்டல்நாக்ட் (Krystallnacht)கிரிஸ்டல் நைட் (Crystal Night) அல்லது உடைந்த கண்ணாடி சில்லுகளின் இரவு (the night of Broken Glass) எனப்பொருள்படும் இச்சம்பவம் நாசி ஜெர்மனியில் 1938 , நவம்பர் 9 இரவு முதல் [[நவம்பர் 10 ந்தேதி விடியற்காலை வரை நடந்த ஒரு கொடூரச்சம்பவத்தைக் குறிக்கும் சொல்லாகும். இவ்விரவில்தான் 91 யூதர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 25000 த்திலிருந்து 30000 பேர் வரை கைது செய்யப்பட்டு நாசி கைதிகள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். இது நவம்பர் நிகழ்வு என்றும் ஜெர்மனியில் கூறப்படுகிறது. நாசி இட்லரின் யூதபகைமைக் கொள்கையின் காரணமாக இந்நிகழ்வுகள் நடந்தேறின. இந்த ஒரு இரவில் 200 யூத தொழுகைக் கூடங்கள் அழிக்கப்பட்டன. அவர்களுடைய உடைமைகள் மற்றும் செல்வங்கள் சூறையாடப்பட்டன. அவர்கள் சுயத்தொழில் புரிபவராயிருந்தாலும் யூதாரல்லாவதவரின் கீழ்தான் அந்தத் தொழில் புரியவேண்டும் என கட்டளைகள் இடப்பட்டன. இந்த இனப்படுகொலை நிகழ்வு இந்த இரவில் தான் நடைபெற்றது.[1][2][3]
கிரிஸ்டல்நாக்ட் | |
---|---|
பெரும் இன அழிப்பு | |
இடம் | நாட்சி ஜெர்மனி in its borders of October 1938 (Today's ஜெர்மனி, ஆஸ்திரியா and parts of போலந்து, செக் குடியரசு and உருசியா) Free City of Danzig from 12–13 November. |
நாள் | 9–10 November 1938 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | யூதர் |
தாக்குதல் வகை | Pogrom, looting, arson, mass murder, அரச பயங்கரவாதம் |
இறப்பு(கள்) | 91+ |
தாக்கியோர் | ஸ்ட்ரோமப்டேலுங் (SA) stormtroopers, German civilians |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.