கிரனடா பெருங்கோவில்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
கிரனடா பெருங்கோவில் (ஆங்கிலம்: Granada Cathedral; எசுப்பானியம்: Catedral de Granada, Catedral de la Anunciación) என்பது எசுப்பானியாவின், கிரநா டா நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். கிரனடா திருச்சபையின் ஆசனப்பெருங்கோயில் இதுவாகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவிலாகும். இதனுடைய கட்டுமானப்பணிகள் 1156 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி 1561 ஆம் ஆண்டு நிறைவுற்றன.[1][2][3]
கிரனடா பெருங்கோவில் Granada Cathedral Catedral de Granada | |
---|---|
கிரனடா பெருங்கோவில் | |
அமைவிடம் | கிநா டா, எசுப்பானியா |
நாடு | எசுப்பானியா |
சமயப் பிரிவு | உரோமன் கத்தோலிக்கம் |
Architecture | |
பாணி | மறுமலர்ச்சி, பரோக் |
ஆரம்பம் | 1526 |
நிறைவுற்றது | 1561 |