கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) என்பது பஞ்சாப்பின் மொகாலி நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். இது 14 ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ்(Punjab Kings) எனும் பெயரிற்கு மாற்றம் செய்யப்பட்டது. 2008இல் நிறுவப்பட்ட இந்த உரிமைக்குழுவின் இணை உரிமையாளர்களாக பிரீத்தி சிந்தா, நெஸ் வாடியா, மொகித் பர்மன், கரண் பால் ஆகியோர் உள்ளனர். [2] இதன் உள்ளக அரங்கமாக பிசிஏ அரங்கம் உள்ளது.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், பயிற்றுநர் ...
பஞ்சாப் கிங்ஸ்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
Thumb
தனிப்பட்ட தகவல்கள்
பயிற்றுநர்ட்ரெவர் பெய்லிஸ்
உரிமையாளர்
[1]
அணித் தகவல்
நகரம்மொகாலி (சண்டிகர்), பஞ்சாப், இந்தியா
நிறங்கள்KXIP
உருவாக்கம்2008 (2008)
உள்ளக அரங்கம்பிசிஏ அரங்கம், மொகாலி
(கொள்ளளவு: 26,000)
Secondary home ground(s)ஓல்கர் அரங்கம், இந்தூர் (கொள்ளளவு: 30,000)
அதிகாரபூர்வ இணையதளம்:www.kxip.in
Thumb

இ20ப உடை

மூடு

2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டாமிடம் பிடித்தது. இதுதவிர மற்ற 11 பருவங்களில் ஒருமுறை மட்டுமே தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உரிமைக்குழு வரலாறு

செப்டம்பர் 2007இல், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. 2008ஆம் ஆண்டு தொடங்கவிருந்த முதல் பருவத்திற்காக பெங்களூர் உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளும் 20 பிப்ரவரி 2008 அன்று மும்பையில் ஏலம் விடப்பட்டன. பஞ்சாபைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியை டாபர் குழுமத்தின் மோஹித் பர்மன் (46%), வாடியா குழுமத்தின் நெஸ் வாடியா (23%), நடிகை பிரீத்தி சிந்தா (23%) மற்றும் டே & டே குழுமத்தின் சப்தர்ஷி டே (சிறு பங்குகள்) ஆகியோர் வாங்கினர். அவர்கள் இந்தக் குழு உரிமையைப் பெற மொத்தம் 76 மில்லியன் டாலர்கள் செலுத்தினர்.

பருவங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, நிலை ...
ஆண்டு நிலை புள்ளிப்பட்டியல்
2008 தகுதிச்சுற்று
(அரையிறுதி)
3வது
2009 குழுநிலை 5வது
2010 8வது
2011 5வது
2012 6வது
2013 6வது
2014 இறுதிப்போட்டி
(இரண்டாமிடம்)
1வது
2015 குழுநிலை
8வது
2016 8வது
2017 5வது
2018 7வது
2019 6வது
2020 6வது
2021 6வது
மூடு

தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள சாம்பின்ஸ் லீக் இ20ப தொடரில் 2014ஆம் ஆண்டு விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அரையிறுதி வரை சென்றது.

வீரர்கள் பட்டியல்

  • பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
மேலதிகத் தகவல்கள் எண்., பெயர் ...
எண். பெயர் நாடு பிறந்த நாள் மட்டையாட்ட நடை பந்துவீச்சு நடை ஒப்பந்த ஆண்டு வருமானம்
குறிப்புகள்
மட்டையாளர்கள்
1கே. எல். ராகுல்இந்தியா18 ஏப்ரல் 1992 (1992-04-18) (அகவை 32)வலது-கை201811 கோடிபகுதிநேர இழப்புக் கவனிப்பாளர்
14மாயங் அகர்வால்இந்தியா16 பெப்ரவரி 1991 (1991-02-16) (அகவை 33)வலது-கை20181 கோடி
18மன்தீப் சிங்இந்தியா18 திசம்பர் 1991 (1991-12-18) (அகவை 32)வலது-கைவலது-கை மிதம்2019
69கருண் நாயர்இந்தியா6 திசம்பர் 1991 (1991-12-06) (அகவை 32)வலது-கைவலது-கை எதிர் திருப்பம்20185.6 கோடி
97சர்ஃபராஸ் கான்இந்தியா27 அக்டோபர் 1997 (1997-10-27) (அகவை 26)வலது-கை201925 லட்சம்
333கிறிஸ் கெயில்ஜமேக்கா21 செப்டம்பர் 1979 (1979-09-21) (அகவை 45)இடது-கைவலது-கை எதிர் திருப்பம்20182 கோடிவெளிநாட்டு
பன்முக வீரர்கள்
95ஹர்பிரீத் பிரார்இந்தியா16 செப்டம்பர் 1995 (1995-09-16) (அகவை 29)இடது-கைமந்த இடது-கை வழமையில்லாச் சுழல்201920 லட்சம்
N/Aதர்ஷன் நல்கண்டேஇந்தியா4 அக்டோபர் 1998 (1998-10-04) (அகவை 26)வலது-கைவலது கை மித-வேகம்201930 லட்சம்
N/Aகிருஷ்ணப்பா கௌதம்இந்தியா20 அக்டோபர் 1988 (1988-10-20) (அகவை 35)வலது-கைவலது கை எதிர் திருப்பம்20206.2 கோடி
N/Aஜெகதீஷா சுச்சித்இந்தியா16 சனவரி 1994 (1994-01-16) (அகவை 30)இடது-கைமந்த இடது-கை வழமையில்லாச் சுழல்202020 லட்சம்
இழப்புக் கவனிப்பாளர்கள்
29நிக்கோலஸ் பூரன்டிரினிடாட் மற்றும் டொபாகோ2 அக்டோபர் 1995 (1995-10-02) (அகவை 29)இடது-கை20194.2 கோடிவெளிநாட்டு
பந்து வீச்சாளர்கள்
2ஆர்ஷ்தீப் சிங்இந்தியா5 பெப்ரவரி 1999 (1999-02-05) (அகவை 25)இடது-கைஇடது-கை மித-வேகம்201920 லட்சம்
7ஹர்டஸ் வில்ஜோன்தென்னாப்பிரிக்கா6 மார்ச்சு 1989 (1989-03-06) (அகவை 35)வலது-கைவலது-கை வேகம்201975 லட்சம்வெளிநாட்டு
11முகம்மது சமிஇந்தியா3 செப்டம்பர் 1990 (1990-09-03) (அகவை 34)வலது-கைவலது-கை வேக-மிதம்20194.8 கோடி
88முஜீப் உர் ரகுமான்ஆப்கானித்தான்28 மார்ச்சு 2001 (2001-03-28) (அகவை 23)வலது-கைவலது-கை எதிர் திருப்பம்20184 கோடிவெளிநாட்டு
89முருகன் அசுவின்இந்தியா8 செப்டம்பர் 1990 (1990-09-08) (அகவை 34)வலது-கைவலது-கை நேர் திருப்பம்201920 லட்சம்
மூடு

    மேற்கோள்கள்

    Wikiwand in your browser!

    Seamless Wikipedia browsing. On steroids.

    Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

    Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.