வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
காட்மியம் செலீனேட்டு (Cadmium selenate) என்பது CdSeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
13814-62-5 நீரிலி 20861-74-9 ஒற்றைநீரேற்று 10060-09-0 இருநீரேற்று | |
ChemSpider | 146042 |
EC number | 237-481-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166912 |
| |
UNII | 3U4HEE3NCC |
பண்புகள் | |
CdO4Se | |
வாய்ப்பாட்டு எடை | 255.38 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் (இருநீரேற்று)[1] |
அடர்த்தி | 3.62 கி·செ.மீ−3 (இருநீரேற்று)[2] |
உருகுநிலை | 100 °செல்சியசு (இருநீரேற்று சிதையும்)[2] |
70.5 கி·l−1 [2] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H301, H331, H373, H410 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | காட்மியம் சல்பேட்டு காட்மியம் செலீனைட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | துத்தநாக செலீனேட்டு பாதரச செலீனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
காட்மியம் ஆக்சைடுடன் செலீனிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் காட்மியம் செலீனேட்டு உருவாகும். விளைபொருளில் ஒற்றை நீரேற்றும் இருநீரேற்றும் சேர்ந்து கலவையாகக் கிடைக்கும்.[3]
காட்மியம் செலினேட்டு இருநீரேற்று ஒரு நிறமற்ற திண்மப்பொருளாகும். 100 °செல்சியசு வெப்பநிலையில் படிகநீரை வெளியேற்றி காட்மியம் செலினேட்டு ஒற்றைநீரேற்றை உருவாக்குகிறது.[1] ஒற்றைநீரேற்று P21/c (எண். 14) என்ற இடக்குழுவுடன் ஓற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் காணப்படுகிறது.[3] இருநீரேற்று Pbca (எண். 61) என்ற இடக்குழுவுடன் செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில் காணப்படுகிறது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.