காஞ்சனா (Kanchana) 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் ராகவா லாரன்ஸ், சரத்குமார்நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன், லக்ஷ்மி ராய், கோவை சரளா,தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த முனி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது விளம்பரப்படுத்தப்பட்டது. இப்படம் பயம் கலந்த நகைச்சுவை படமாக அமைந்தது. இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.உதவி நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன்

விரைவான உண்மைகள் காஞ்சனா:, இயக்கம் ...
காஞ்சனா:
Thumb
காஞ்சனா திரைப்படத்தின் சுவரொட்டி விளம்பரப் படிமம்
இயக்கம்ராகவா லாரன்ஸ்
தயாரிப்புராகவா லாரன்ஸ்
கதைராகவா லாரன்ஸ்
இசைதமன்
நடிப்புராகவா லாரன்ஸ்
சரத்குமார்
லட்சுமி ராய்
கோவை சரளா
தேவதர்ஷினி
ஸ்ரீமன்
ஒளிப்பதிவுவெற்றி கிருஷ்ணசாமி
படத்தொகுப்புகிஷோர்
கலையகம்ராகவேந்தரா புரொடக்சன்ஸ்
விநியோகம்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
வெளியீடுசூலை 22, 2011 (2011-07-22)
ஓட்டம்170 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு9 crore[1][2]
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.