கல்கி (அவதாரம்)

From Wikipedia, the free encyclopedia

கல்கி (அவதாரம்)

கல்கி (Kalki) அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். இவர் கல்கின் என்றும் பாவநாசன் என்றும் அழைக்கப்படுகிறார். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

விரைவான உண்மைகள் கல்கி, வகை ...
கல்கி
Thumb
வகைவிஷ்ணு (10-ஆவது அவதாரம்)
இடம்திருப்பரமபதம்
ஆயுதம்நந்தகம் வாள்
விழாக்கள்கல்கி ஜெயந்தி[1]
மூடு

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.