கலிங்கப்பட்டினம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கலிங்கப்பட்டினம் (Kalingapatnam) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வடக்கில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமைந்த கடற்கரை நகரம் ஆகும்.[4]இது மாவட்டத் தலைமையிடமான ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கலிங்கப்பட்டினம் அருகே ராமதீர்த்தம் மற்றும் சாலிகுண்டத்தில் தூபிகள் கொண்ட பௌத்த தொல்லியற்களங்கள் உள்ளது.[5] இவ்வூரில் வம்சதாரா ஆறு பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இவ்வூர் ஆந்திராவுக்கும், ஒடிசாவுக்கும் இடையே அமைந்துள்ளது.
கலிங்கப்பட்டினம் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 18°20′30″N 84°07′15″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | ஸ்ரீகாகுளம் |
மண்டல் | காரா |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.51 km2 (2.51 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 6,459 |
• அடர்த்தி | 990/km2 (2,600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 532406 |
தொலைபேசி குறியீடு | 08942 |
வாகன பதிவு எண் | AP30 AP39[3] |
இது பண்டைய கலிங்க நாட்டின் துறைமுக நகரம் ஆகும். இராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளை அடைவதற்கு இத்துறைமுகம் வழியாக கப்பல்களை செலுத்தினார். பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு 1950 வரை கலிங்கப்பட்டினம் துறைமுகத்தை கையாண்டனர்.[6]
தட்பவெப்ப நிலைத் தகவல், கலிங்கப்பட்டினம் (1981–2010, extremes 1906–2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.9 (94.8) |
37.8 (100) |
38.9 (102) |
41.7 (107.1) |
46.9 (116.4) |
44.6 (112.3) |
41.5 (106.7) |
38.2 (100.8) |
38.0 (100.4) |
36.6 (97.9) |
34.8 (94.6) |
34.4 (93.9) |
46.9 (116.4) |
உயர் சராசரி °C (°F) | 27.7 (81.9) |
29.8 (85.6) |
31.9 (89.4) |
32.8 (91) |
33.8 (92.8) |
33.2 (91.8) |
31.8 (89.2) |
31.7 (89.1) |
32.0 (89.6) |
31.3 (88.3) |
29.3 (84.7) |
27.7 (81.9) |
31.1 (88) |
தாழ் சராசரி °C (°F) | 17.8 (64) |
20.1 (68.2) |
23.3 (73.9) |
25.5 (77.9) |
26.9 (80.4) |
26.8 (80.2) |
25.9 (78.6) |
25.8 (78.4) |
25.6 (78.1) |
24.0 (75.2) |
20.5 (68.9) |
17.7 (63.9) |
23.3 (73.9) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 9.5 (49.1) |
12.8 (55) |
15.4 (59.7) |
18.2 (64.8) |
20.5 (68.9) |
19.8 (67.6) |
20.4 (68.7) |
21.4 (70.5) |
18.2 (64.8) |
17.8 (64) |
10.3 (50.5) |
11.2 (52.2) |
9.5 (49.1) |
மழைப்பொழிவுmm (inches) | 9.6 (0.378) |
20.3 (0.799) |
7.7 (0.303) |
21.9 (0.862) |
65.0 (2.559) |
146.7 (5.776) |
147.1 (5.791) |
177.5 (6.988) |
190.5 (7.5) |
230.3 (9.067) |
104.8 (4.126) |
5.7 (0.224) |
1,127.1 (44.374) |
% ஈரப்பதம் | 71 | 73 | 77 | 81 | 81 | 81 | 83 | 84 | 82 | 77 | 70 | 67 | 77 |
சராசரி மழை நாட்கள் | 0.5 | 1.2 | 0.6 | 1.4 | 3.3 | 6.5 | 8.6 | 10.1 | 8.7 | 7.9 | 3.0 | 0.6 | 52.5 |
ஆதாரம்: India Meteorological Department[7][8] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.