From Wikipedia, the free encyclopedia
கருவாலி மரம் (ⓘ) (Oak) என்பது குயெர்கஸ் என்ற இனத்தைச் சேர்ந்த குறுமரமாகும்.[1] இவ்வினத்தில் 600க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை பரவலாக ஆசியா மற்றும் அமெரிக்காவின் வடபகுதியில் காணப்படுகின்றன. இவை இலையுதிர் காடுகளிலும், பசுமைமாறாக் காடுகளிலும் காணப்படுகின்றன.
கருவாலி மரம் | |
---|---|
Foliage and acorns of Quercus robur | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | விதை மூடிய தாவரங்கள் |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fagales |
குடும்பம்: | Fagaceae |
பேரினம்: | குயெர்கஸ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.