Remove ads
From Wikipedia, the free encyclopedia
கருண் சந்தோக் (ஆங்கில மொழி: Karun Chandhok) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓரு பார்முலா 1 பந்தயக்கார் ஓட்டுநர் ஆவார். இவர் ஜனவரி 19, 1984-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஹிஸ்பானியா[1], லோட்டஸ் ஆகிய பார்முலா 1 பந்தய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
2011 மலேசிய கிராண்டு பிரிக்ஸில் கருண் சந்தோக் | |
பிறப்பு | 19 சனவரி 1984 |
---|---|
பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி | |
நாடு | இந்தியர் |
செயல்படும் ஆண்டுகள் | 2010–2011 |
அணிகள் | ஹிஸ்பானியா, லோட்டஸ் |
பந்தயங்கள் | 11 |
பெருவெற்றிகள் | 0 |
வெற்றிகள் | 0 |
உயர்மேடை முடிவுகள் | 0 |
மொத்த புள்ளிகள் | 0 |
துருவநிலை தொடக்கங்கள் | 0 |
அதிவேக சுற்றுகள் | 0 |
முதல் பந்தயம் | 2010 பக்ரைன் கிராண்டு பிரிக்ஸ் |
கடைசி பந்தயம் | 2011 ஜெர்மன் கிராண்டு பிரிக்ஸ் |
2011 நிலை | 28வது (0 புள்ளிகள்) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.