From Wikipedia, the free encyclopedia
கருங்காது மாங்குயில் (Black-eared oriole)(ஓரியோலசு பூரோயென்சிசு), அல்லது புரு மாங்குயில், ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது புரு தீவைத் தாயகமாகக் கொண்டது.
கருங்காது மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. பூரோயென்சிசு |
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு பூரோயென்சிசு (குயாய் & கெய்மர்டு, 1832) | |
வேறு பெயர்கள் | |
பிலோதென் பூரோயென்சிசு |
இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
கருங்காது மாங்குயில் முதலில் பிலிமோன் பேரினத்தில் விவரிக்கப்பட்டது. 2008 வரை, தனிம்பார் மாங்குயில் கருங்காது மாங்குயிலின் துணையினமாக வகைப்படுத்தப்பட்டது.[2] சில வகைப்பாட்டியியலாளர்கள் இதனை இன்னும் அங்கீகரிக்கவில்லை.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.