கம்பினாசு

From Wikipedia, the free encyclopedia

கம்பினாசுmap

கம்பினாசு (Campinas, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [kɐ̃ˈpinɐs], சமவெளி அல்லது புல்வெளி[1]) பிரேசிலின் தென்கிழக்கு வட்டாரத்தில் சாவோ பாவுலோ மாநிலத்திலுள்ள ஓர் நகராட்சி. 2010 ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள்தொகை 1,080,999,[2] இது பிரேசிலின் 14வது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்குகின்றது. சாவோ பாவுலோ மாநிலத்தில் மூன்றாவது மக்கள்தொகை மிக்க நகராட்சியாக உள்ளது. பெருநகர் பகுதி, கம்பினாசு பெருநகர வட்டாரம், இருபது நகராட்சிகளை உள்ளடக்கியது; இதன் மக்கள்தொகை 3,656,363.[3]இதன் பரப்பளவு 795,697 சதுர கிலோமீட்டர்கள் (307,220 சதுர மைல்கள்).

விரைவான உண்மைகள் கம்பினாசு, நாடு ...
கம்பினாசு
நகராட்சி
கம்பினாசு நகராட்சி
Thumb
Thumb
கொடி
Thumb
சின்னம்
அடைபெயர்(கள்): சிதாத் தாசந்தோரியசு, பிரேசிலிய சிலிக்கன் பள்ளத்தாக்கு, பிரின்செசா தெ ஓஸ்ட்
Thumb
கம்பினாசின் அமைவிடம்
Thumb
கம்பினாசு
கம்பினாசு
பிரேசிலில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°54′3″S 47°03′26″W
நாடு பிரேசில்
பிரேசிலிய வட்டாரம்தென்கிழக்கு
மாநிலம்சாவோ பாவுலோ
பெருநகர வட்டாரம்கம்பினாசு
நிறுவல்சூலை 14, 1774
அரசு
  மேயர்யோனசு தோனிசெட் (PSB)
பரப்பளவு
  நகராட்சி795.667 km2 (307.209 sq mi)
  மாநகரம்
3,645 km2 (1,407 sq mi)
ஏற்றம்
555−780 m (1,821–2,559 ft)
மக்கள்தொகை
 (2017)
  நகராட்சி12,10,098 (14வது)
  அடர்த்தி1,358.6/km2 (3,519/sq mi)
  பெருநகர்
36,56,363
நேர வலயம்ஒசநே-3 (பிரேசிலிய அலுவல் நேரம்)
  கோடை (பசேநே)ஒசநே-2 (பிரேசிலிய பகலொளி சேமிப்பு நேரம்)
அஞ்சல் குறியீடு
13000-000
இடக் குறியீடு+55 19
இணையதளம்கம்பினாசு, சாவோ பாவுலோ
மூடு

இந்த நகரம் சாவோ பாவுலோ நகரிலிருந்து ஏறத்தாழ 90 கிமீ (56 மைல்) தொலைவில் உள்ளது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.