From Wikipedia, the free encyclopedia
கபலா (Kabbalah, எபிரேயம்: קַבָּלָה, அர்த்தம் "பெறுதல்/பாரம்பரியம்"; வேறுபட்ட ஒலிப்பெயர்ப்புக்கள் உள்ளன.[1]) என்பது யூதத்தில் உருவாகிய ஓர் மறைபொருள் முறை, ஒழுங்குமுறை மற்றும் சிந்தனை முறையாகும். யூதத்திலுள்ள பாரம்பரிய கபலாக்கள் (கபலாவில் ஈடுபட்டவர்கள்) "மெகுபல்" (Mekubal) என அழைக்கப்படுவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.