From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உயர்கல்வி மாணவர்கள் நான்கு ஆண்டுகளில் 30 திறமைத் தேர்ச்சிகளை பெறுதல் வேண்டும். இவற்றுள் கட்டாயமானது 18. ஏனைய 12 தெரிவுசெய்யப்படக்கூடியன. கட்டயமானவை :
காலை நேர (வழமையான) பள்ளிக்கூடத்தை விடவும் மாலைநேர பள்ளிக்கூடத்திலும், கோடைநேரப்பள்ளிக்கூடத்திலும், சிலவேளைகளில் தனியார் பள்ளிக்கூடத்திலும் கூட திறமைத்தேர்ச்சிகளை பெற முடியும். இவ் முப்பது திறமைத் தேர்ச்சிகளுடன்
படித்து முடிந்து பல்கலைக்கழக அல்லது கல்லூரிப் படிப்பை தொடர விரும்பினால் 11 ஆம் ஆண்டில் பெறப்பட்ட புள்ளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆயினும் 12 ஆம் ஆண்டு புள்ளிகளின் அடிப்படையிலேயே பெருவாரியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.