ஸ்ரீ கந்த லீலா1938 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பிரீமியர் சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா தண்டபாணி, வசந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் ஸ்ரீ கந்த லீலா, இயக்கம் ...
ஸ்ரீ கந்த லீலா
Thumb
இயக்கம்எச். எஸ். மேத்தா
தயாரிப்புஎம். ஏ. எஸ். செல்லம் & கோ.
கோவை பிரீமியர் சினிடோன்
கதைஎல். நஞ்சப்ப செட்டியார்
இசைஜி. கோவிந்தராஜுலு நாயுடு
நடிப்புராஜா எம். ஜி. தண்டபாணி
வசந்தா
சுந்தராம்பாள்
ஒளிப்பதிவுஜே. எஸ். பட்டேல்
நடன அமைப்புமீனாட்சிசுந்தரம்
வெளியீடுமார்ச்சு 19, 1938
ஓட்டம்.
நீளம்18750 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

நடிப்பு

இத்திரைப்படத்தில் நடித்த நடிக, நடிகையர்:[2]

மேலதிகத் தகவல்கள் நடிகர், பாத்திரம் ...
நடிகர்கள்
நடிகர்பாத்திரம்
ராஜா எம். ஜி. தண்டபாணிசூரன்
எம். வி. மணிவீரவாகு
மாஸ்டர் பி. எஸ். மணிபாலமுருகன்
மாஸ்டர் முருகேசன்தண்டபாணி
மாஸ்டர் நாராயணன்சுப்பிரமணியன்
இராமைய சாத்திரிஇடும்பன்
ஞானமணிநாரதர்
செல்வமணிசயந்தன்
வி. வி. எஸ். மணிபானுகோபன்
டி. ஆர். குப்புசாமி பிள்ளைபரமசிவன்
கோவிந்தராஜுலு நாயுடுவிட்டுணு
சவுடப்பாபிரமன்
ஆறுமுகம்இந்திரன்
மூடு
மேலதிகத் தகவல்கள் நடிகை, பாத்திரம் ...
நடிகைகள்
நடிகைபாத்திரம்
வசந்தாவள்ளி
சுந்தராம்பாள்தெய்வயானை
தனலட்சுமிபார்வதி
சுசீலாதேவிஇந்திராணி
சீதாலட்சுமிஅசமுகி
மூடு

பாடல்கள்

இத்திரைப்படத்துக்கான பாடல்களை எல். நஞ்சப்ப செட்டியார் எழுதியிருந்தார். வித்துவான் ஜி. கோவிந்தராஜுலு நாயுடு பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். வைத்தீசுவரன் கோயில் மீனாட்சிசுந்தர நட்டுவனாரும் அவரது குழுவினரும் நடனங்களை அமைத்திருந்தனர். பாடல்கள் ஓடியன் கிராமபோன் தட்டுகளில் சென்னை சரசுவதி ஸ்டோர்சினரால் வெளியிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.