From Wikipedia, the free encyclopedia
கத்தூரி எருது (Ovibos moschatus) என்பது ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் ஒரு பாலூட்டியாகும்.[2] இது இதன் தடிமனான தோலுக்காக அறியப்படுகிறது. இது இனுக்ரிருற் மொழியில் உமிங்மக் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் தாடியுள்ள ஒன்று என்பதாகும்.[3] இவை கிரீன்லாந்து, கனடாவின் வடமேற்கு நிலப் பகுதிகளின் மற்றும் நூனவுட்டின் ஆர்க்டிக் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகிறது.[4] இவை சிறிய எண்ணிக்கையில் அலாஸ்கா, கனடாவின் யூக்கான், ஸ்காண்டிநேவியா மற்றும் சைபீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கத்தூரி எருது புதைப்படிவ காலம்: மத்திய பிலெய்ஸ்டோசின் – தற்காலம் | |
---|---|
கத்தூரி எருமை, லுனேபர்க் நில வனவிலங்குப் பூங்கா, செருமனி. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Caprinae |
பேரினம்: | Ovibos |
பூர்வீக வாழ்விடங்கள் 20 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்ய முயற்சிக்கப்பட்ட இடங்கள் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.