கத்திவாக்கம் (ஆங்கிலம்:Kattivakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த ஒரு நகராட்சி ஆகும். 2012-இல் கத்திவாக்கம் நகராட்சி, சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, திருவொற்றியூர் வட்டத்தில் உள்ளது. இது பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டல எண் 2, வார்டு எண் 17-இல் உள்ளது.[3]
கத்திவாக்கம் | |
— தேர்வு நிலை நகராட்சி — | |
ஆள்கூறு | 13°13′N 80°19′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 32,556 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 13 மீட்டர்கள் (43 அடி) |
இவ்வூரின் அமைவிடம் 13.22°N 80.32°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 32,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கத்திவாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%; பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கத்திவாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.