பி. மாதவன் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
கண்ணே பாப்பா (Kanne Pappa) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா பேபி ராணி, ஜே.பி.சந்திரபாபு ஆகியோருடன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். 1969 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் தேதியன்று படம் வெளியிடப்பட்டது.[1]
கண்ணே பாப்பா | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | முத்துவேல் மூவீஸ் |
கதை | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூன் 6, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 3984 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இப்படம் இந்தியில் ஆன்சூ அவுர் முசுகான் என்றும் தெலுங்கில் பலே பாப்பா என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.