From Wikipedia, the free encyclopedia
கண்ணுல காச காட்டப்பா என்பது 2016 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை மேஜர் கெளதம் இயக்கியிருந்தார்.[1] இத்திரைப்படம் மேஜர் கௌதம் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். அரவிந்த் ஆகாஷ், சாந்தினி தமிழரசன்[2] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
திவாகர் சுப்பிரமணியம் இசையமைத்துள்ளார்.[1] அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.