இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
கணேசி இலால் (Ganeshi Lal)(பிறப்பு 1 மார்ச் 1941) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஒடிசாவின் முன்னாள் ஆளுநர் ஆவார்.[2][3]
கணேசி இலால் | |
---|---|
2018 இரத யாத்திரையின் போது | |
26வது ஒடிசா ஆளுநர் | |
பதவியில் 29 மே 2018 – 30 அக்டோபர் 2023 | |
முன்னையவர் | சத்யபால் மாலிக் |
பின்னவர் | ரகுபர் தாசு |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1996-2000 | |
தொகுதி | சிர்சா[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மார்ச்சு 1941 சிர்சா, பஞ்சாப் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்பொழுது-அரியானா, இந்தியா) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுசீலா தேவி (இற. 2020) |
பிள்ளைகள் | மணிஷ் சின்காலா |
வாழிடம்(s) | ராஜ் பவன், ஒடிசா |
மூலம்: |
பேராசிரியர் கணேசி இலால் 1941ஆம் ஆண்டு மார்ச் [4] ஆம் தேதி அரியானாவின் சிர்சாவில் பிறந்தார். சிறந்த கல்வி வாழ்க்கையுடன், இவர் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் மேலும் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றவர். தனது கல்வியை முடித்த பிறகு, ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1964 முதல் 1991 வரை அரியானாவில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். இலால், சுசீலா தேவியை மணந்தார்.[4] சுசீலா தேவி கோவிட்-19 காரணமாக 23 நவம்பர் 2020 அன்று இறந்தார்.
இலால் பகவத்கீதையில் ஒரு புகழ்பெற்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதன் இரண்டாவது பதிப்பில் இயங்கும் 'Non-attached Attachment', பென் புத்தகப் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது.[5] இவர் 2003 முதல் 2007வரை[6] பாரதிய ஜனதா கட்சியின் அரியானா பிரிவின் தலைவராக பணியாற்றினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.