From Wikipedia, the free encyclopedia
கணிமைப் பொறிகளுக்கான சங்கம் ஆய்வாளர் (ACM Fellow) என்பது கணிமைப் பொறிகளுக்கான சங்கத்தின் சிறந்த உறுப்பினர்களை அங்கீகரிக்கும் ஒரு விருது மற்றும் நிதியுதவி ஆகும்.[1] க. பொ. ச. சகா என்ற தலைப்பு, தொழில்நுட்பம், தொழில்முறை மற்றும் தலைமைத்துவ பங்களிப்புகளால் வெளிப்படுத்தப்படும் சிறப்பைக் குறிக்கிறது. இது கீழ்க்கண்ட பொருண்மையின் அடிப்படையில் செயல்படுகிறது.
கணிமைப் பொறிகளுக்கான சங்க ஆய்வாளர் | |
---|---|
தேதி | 1993 |
இடம் | நியூயார்க்கு நகரம் |
இணையதளம் | awards |
கணிமைப் பொறிகளுக்கான சங்க உறுப்பினர்களில் அதிகபட்சமாக 1% பேர் ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.[1]
1993 முதல் ஆண்டுதோறும் புதிய ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[1][2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.