Remove ads
From Wikipedia, the free encyclopedia
கடலாடி, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது.[1].
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2006 | சுப. தங்கவேலன் | திமுக | 44.88 |
2001 | சோ. பாலகிருஷ்ணன் | த.மா.கா | 48.10 |
1996 | சுப. தங்கவேலன் | திமுக | 53.23 |
1991 | வ. சத்தியமூர்த்தி | அதிமுக | 55.65 |
1989 | ஏ. எம். அமீத் இப்ராஹிம் | திமுக | 30.36 |
1984 | ஏ. பிரணவநாதன் | திமுக | 39.81 |
1980 | எஸ். சத்தியமூர்த்தி | அதிமுக | 51.41 |
1977 | ஆர். சி. சுப்பிரமணியன் | அதிமுக | 36.56 |
1971 | சி. இராமலிங்கம் | திமுக | 64.86 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.