கஜோல் (வங்காள மொழி: কাজল, மராத்தி: काजोल) (பிறப்பு ஆகஸ்ட் 5, 1974[1][2]) ஓர் இந்தித் திரைப்பட நடிகை ஆவார். 1992–2001 காலப்பகுதியிலும் பின்னர் 2006 இலிருந்தும் நடிக்கிறார். இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார்.[3]

விரைவான உண்மைகள் கஜோல் কাজল দেবগন, பிறப்பு ...
கஜோல்
কাজল দেবগন

2019இல் கஜோல்
பிறப்பு ஆகத்து 5, 1974 (1974-08-05) (அகவை 50)
மும்பை, இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1992–2001, 2006 - தற்போதுவரை
துணைவர் அஜய் தேவ்கான் (1999 - தற்போதுவரை)
மூடு

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்

தமிழ்

இந்தி

  • பனா
  • கரண் அர்ஜூன்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.