காசாக்கு மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கசாகிசுதான், மங்கோலியா, சீனா, உருசியா, துருக்கி போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
காசாக்கு (Kazakh) | |
---|---|
Qazaq tili, Қазақ тілі, قازاق تىلى | |
உச்சரிப்பு | வார்ப்புரு:IPA-kk |
நாடு(கள்) | கசகஸ்தான், சீனா, மங்கோலியா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி, துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உசுபெகிசுத்தான், உருசியா, ஈரான் |
பிராந்தியம் | மைய ஆசியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 8 மில்லியன்[1][2] (date missing) |
அல்தாக்கியம்[3]
| |
சிரில்லிக் எழுத்து, இலத்தீன் எழுத்து, அரபு எழுத்து | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | கசக்கஸ்தான் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | kk |
ISO 639-2 | kaz |
ISO 639-3 | kaz |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.