Remove ads
From Wikipedia, the free encyclopedia
கசர் (மொங்கோலியம்: Хасар) என்பவர் செங்கிஸ் கானின் உடன்பிறந்த மூன்று சகோதரர்களில் ஒருவர் ஆவார். சமி அல்-தவரிக் என்ற வரலாற்று நூலின்படி இவருக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் சூச்சி. இவர் புகழ்பெற்ற துணிச்சல் மிகுந்தவராக இருந்த காரணத்தால் இவருக்குக் கசர் என்ற புனைபெயர் வைக்கப்பட்டது. இவர் ஒரு சிறந்த வில்லாளியாகவும் இருந்தார்.
ஓவலுன் | எசுகெய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
போர்ட்டே | தெமுசின் (செங்கிஸ் கான்) | கசர் | கச்சியுன் | தெமுகே | பெலகுதை | பெக்தர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சூச்சி | சகதாயி கான் | ஒக்தாயி | டொலுய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.