ஒசுலோ

From Wikipedia, the free encyclopedia

ஒசுலோ


ஒஸ்லோ (Oslo, ஒஸ்லோ) நோர்வே நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முன்னாளில் கிறிஸ்தானியா என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. இந்நகரத்தில் 560,484 மக்கள் வசிக்கின்றனர். ஸ்கான்டினாவியாவில் ஸ்டாக்ஹோம் மற்றும் கோப்பென்ஹாகென் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் இதுவாகும்.

விரைவான உண்மைகள் ஒஸ்லோ, Country ...
ஒஸ்லோ
Thumb
சின்னம்
குறிக்கோளுரை: Unanimiter et constanter
(இலத்தீன்: United and constant)
Countryநோர்வே
DistrictØstlandet
Countyஒஸ்லோ
Established1048
அரசு
  MayorFabian Stang (H)
  Governing mayorStian Berger Røsland (H)
பரப்பளவு
  நகரம்454.03 km2 (175.30 sq mi)
  நகர்ப்புறம்
285.26 km2 (110.14 sq mi)
  மாநகரம்
8,900 km2 (3,400 sq mi)
மக்கள்தொகை
 (Jan. 2012)
  நகரம்6,13,285
  அடர்த்தி1,400/km2 (3,500/sq mi)
  நகர்ப்புறம்
9,12,046
  நகர்ப்புற அடர்த்தி3,200/km2 (8,300/sq mi)
  பெருநகர்
14,42,318
  பெருநகர் அடர்த்தி160/km2 (420/sq mi)
Ethnic groups
  Norwegians71.5%
  Pakistanis3.6%
  Swedes2.2%
  Somalis2.0%
  Poles1.7%
நேர வலயம்ஒசநே+1 (CET)
  கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
இணையதளம்www.oslo.kommune.no
மூடு

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.