ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
ஓக்லஹோமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஓக்லஹோமா நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவது மாநிலமாக 1907 இல் இணைந்தது,
ஓக்லஹோமா மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | ஓக்லஹோமா நகரம் | ||||||||||
பெரிய நகரம் | ஓக்லஹோமா நகரம் | ||||||||||
பரப்பளவு | 20வது | ||||||||||
- மொத்தம் | 69,898 சதுர மைல் (181,196 கிமீ²) | ||||||||||
- அகலம் | 230 மைல் (370 கிமீ) | ||||||||||
- நீளம் | 298 மைல் (480 கிமீ) | ||||||||||
- % நீர் | 1.8 | ||||||||||
- அகலாங்கு | 33°37' வ - 37° வ | ||||||||||
- நெட்டாங்கு | 94° 26' மே - 103° மே | ||||||||||
மக்கள் தொகை | 28வது | ||||||||||
- மொத்தம் (2000) | 3,579,212 (2006 est.)[1] | ||||||||||
- மக்களடர்த்தி | 50.3[1]/சதுர மைல் 19.4/கிமீ² (35வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | கருப்பு மேசா[2] 4,973 அடி (1,515 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 1,296 அடி (395 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | சிறு ஆறு[2] 289 அடி (88 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
நவம்பர் 16, 1907 (46வது) | ||||||||||
ஆளுனர் | சி. ப்ராட் ஹென்ரி (D) | ||||||||||
செனட்டர்கள் | ஜேம்ஸ் எம். இன்ஹாஃப் (R) தாமஸ் ஏ. கோபர்ன் (R) | ||||||||||
நேரவலயம் | |||||||||||
- மாநிலத்தின் பெரும்பான்மை | நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
- கென்டன் | மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6 | ||||||||||
சுருக்கங்கள் | OK Okla. US-OK | ||||||||||
இணையத்தளம் | www.ok.gov |
Seamless Wikipedia browsing. On steroids.