ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
ஒகையோ (Ohio) ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் அமைந்துள்ளது. ஒகையோ என்னும் பெயர் வட அமெரிக்கப் பழங்குடியாகிய இராக்குவா மக்களின் மொழியில் "நல்ல ஆறு" அல்லது "நல்லாறு" எனப்பொருள் படும். இதன் தலைநகரம் கொலம்பஸ் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் 17 ஆவது மாநிலமாக 1803ம் ஆண்டில் இணைந்தது. இம் மாநிலத்தில் 2000 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைய 11,353,140 மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை வரிசைப்படி ஐக்கிய அமெரிக்காவில் இது 7 ஆவது மாநிலமாகும். இதன் பரப்பளவு 116,096 சதுர கி.மீ. பரப்பளவில் ஐக்கிய அமெரிக்காவில் 34 வது இடத்தை வகிக்கின்றது.
ஒகையோ மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | கொலம்பஸ் | ||||||||||
பெரிய நகரம் | கொலம்பஸ் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | கிளீவ்லான்ட் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 34வது | ||||||||||
- மொத்தம் | 44,825 சதுர மைல் (116,096 கிமீ²) | ||||||||||
- அகலம் | 220 மைல் (355 கிமீ) | ||||||||||
- நீளம் | 220 மைல் (355 கிமீ) | ||||||||||
- % நீர் | 8.7 | ||||||||||
- அகலாங்கு | 38° 24′ வ - 41° 59′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 80° 31′ மே - 84° 49′ மே | ||||||||||
மக்கள் தொகை | 7வது | ||||||||||
- மொத்தம் (2000) | 11,353,140 | ||||||||||
- மக்களடர்த்தி | 277.26/சதுர மைல் 107.05/கிமீ² (9வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | காம்பெல் மலை[1] 1,550 அடி (472 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 853 அடி (260 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | ஒகையோ ஆறு[1] 455 அடி (139 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
மார்ச் 1, 1803 (17வது) | ||||||||||
ஆளுனர் | டெட் ஸ்றிக்லன்ட் (D) | ||||||||||
செனட்டர்கள் | ஜார்ஜ் வொய்னொவிச் (R) ஷெராட் ப்ரௌன் (D) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | OH US-OH | ||||||||||
இணையத்தளம் | www.ohio.gov |
Seamless Wikipedia browsing. On steroids.