எரிக்கோ

பாலத்தீனியப் பகுதியிலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

எரிக்கோ

எரிக்கோ (Jericho, /ˈɛrɪk/; Arabic: أريحا; எபிரேயம்: יְרִיחוֹ) என்பது யோர்தான் நதிக்கு அண்மையில் அமைந்துள்ள ஓர் நகரம். 2007 இல் இதன் மக்கள் தொகை 18,346 ஆக இருந்தது[2] இந்நகர் 1948 முதல் 1967 வரை யோர்தான் வசமிருந்தது. 1967 இல் இருந்து இசுரேயலின் இருந்து வருகின்றது. 1994 முதல் இதன் நிர்வாகப் பொறுப்பு பாலஸ்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.[3][4] இந்நகர் உலகிலுள்ள தொடர்ச்சியான மனித இருப்புக்கு உள்ளாகி நகரங்களில் ஒன்று.[5][6][7]

விரைவான உண்மைகள் எரிக்கோ, ஏனைய transcription(s) ...
எரிக்கோ
ஏனைய transcription(s)
  அரபிأريحا
  Also spelledAriha (official)
  எபிரேயம்יריחו
Thumb
அதிகார சபைJericho
உருவாக்கம்கி.மு. 9600
அரசு
  வகைCity (from 1994)
  நிருவாகத் தலைவர்கசேன் சலே[1]
மக்கள்தொகை
 (2006)
  Jurisdiction20,300
பெயர் விளக்கம்"நறுமணம்"
இணையதளம்www.jericho-city.org
மூடு

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.