From Wikipedia, the free encyclopedia
எம் டிவி இது ஒரு ஆங்கில மொழி இசை தொலைக்காட்சி சேவை ஆகும். இது வியாகம் மீடியா நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஆகஸ்ட் 1, 1981ஆம் ஆண்டில் அமெரிக்காவில் துவங்கப்பட்டது.[2] இதன் தலைமையகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இந்தத் தொலைக்காட்சியில் இளையோர்களுக்கான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன.
எம் டிவி | |
---|---|
எம்டிவி சின்னம் | |
ஒளிபரப்பு தொடக்கம் | ஆகத்து 1, 1981 |
உரிமையாளர் | வியாகம் மீடியா நெட்வொர்க்ஸ் (வியாகம்) |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | நியூயார்க் நகரம் |
முன்பாக இருந்தப்பெயர் | எம் டிவி: இசை தொலைக்காட்சி (ஆகஸ்ட் 1, 1981 –பிப்ரவரி 8, 2010)[1] |
Timeshift service | எம்டிவி கிழக்கு எம்டிவி மேற்கு |
வலைத்தளம் | mtv.com |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
DirecTV | 331 (SD & HD) 1331 (on demand) |
Dish Network | 160 (SD) 1333 (HD) |
IPTV | |
Verizon FiOS | 210 (SD) 710 (HD) |
AT&T U-verse | 1502 (HD) 502 (SD) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.