From Wikipedia, the free encyclopedia
எம். உதயகுமார் (M. Udhayakumar) (பிறந்த வருடம் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர் .[1]
எம். உதயகுமார் | |
---|---|
இந்தியப் நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 | |
தொகுதி | திண்டுக்கல் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 மே 1968 ஜல்லிப்பட்டி, திண்டுக்கல், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | திருமதி. உ. விமலாராணி |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | நிலக்கோட்டை, திண்டுக்கல், தமிழ்நாடு |
முன்னாள் கல்லூரி | தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அரசு சட்டக் கல்லுாரி, மதுரை |
வேலை | வழக்கறிஞர் |
As of December 17, 2016 மூலம்: |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.